Wednesday, August 22, 2018

தமிழோடு நனைந்தவள்



தமிழோடு நனைந்தவள்


குடையான இமைகொண்டு
கன்னக்குழிகொண்டு
சீவிய கருங்க்கூந்தலிலே
பொன்னகையோடு மிளிரும் புன்னகைகொண்டு
தமிழ்பேசும் இதழ்கொண்டு
வெந்தாமரை பற்கொண்டு
கருமங்கிய விழிகொண்டு
அழகெல்லாம் அள்ளிக்கொண்டு
ஆட்டமிடும் கோதையவள்

Saturday, August 4, 2018

இனிது... இனிது...

 இனிது... இனிது... 

                              

                                            உள்ளத்தின்  வயது எதுவோ 

                                            உலகத்தின் வயதும்  அதுவே ...
                                            எண்ணத்தின் உயரம் எதுவோ
                                            இதயத்தின் உயரம் அதுவே ...

                                            இனிது... இனிது...