தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள்
சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 2 என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் படத்தின் முன்னோட்டம் செப்டம்பர் 13 வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து உள்ளதால் விஜய் -யின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் . இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . #Sarkar #Vijay

C.பிரேம் குமார் இயக்கத்தில் (மக்கள் செல்வன்) விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகி உள்ள 96 படத்தின் முன்னோட்டம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
No comments:
Post a Comment